| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
 |
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு
|
ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர்...மேலும் |
| |
 |
| |
|
|
கிட்டண்ணா பேட்டி |
|
இந்திய - இலங்கை ஒப்பந்தம் |
சென்னையில் தங்கியிருந்த கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து பேட்டியளித்தார்.டைம்ஸ் ஆப் இந்தியாவின் துணை பத்திரிகைகளில் ஒன்றான "இல்லஸ்ட்ரேடட் வீக்லி ...மேலும்
|
 |
இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி கொழும்பு நகரில் சந்தித்து... மேலும்
|
| |
|
| |
|
|
திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதம் |
|
அன்னை பூபதியின் உண்ணாவிரதம் |
உண்ணாவிரதமிருந்த திலீபனுடன் பிரபாகரன்
தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில்,இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை...மேலும்
|
 |
நாவலடியில் உள்ள அன்னை பூபதி நினைவு மண்டபம்
கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு... மேலும்
|
|
| |
|
|
|
|
| | | |
 |
இந்திய அமைதிப்படையிடம் யாழ்ப்பாணம் |
யாழ் பல்கலை மருத்துவ பீடத்திற்கருகே நடைபெற்ற யுத்தத்தில், சீக்கியப் பிரிவின் காலாட்படையின் கடைசிவீரன், தனது கடைசித் தோட்டா தீரும்வரைப் போராடியதாகக் குறிப்புகள் உண்டு. வாக்கி-டாக்கியைப் பயன்படுத்திய வீரர் கீழே இறங்கிய நிமிடத்திலேயே கொல்லப்பட்டார். பட்டாளத்தின் தலைவர் மேஜர் பீரேந்திரசிங் தான் இறங்கவேண்டிய இடம் என்று...மேலும் |
| |
 |
| |
|
|
வெலிக்கடை படுகொலைகள் |
|
தமிழ் ஈழத்துக்கான முதல் குரல் |
சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை...மேலும்
|
 |
தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேசன்துறை) இலங்கையில் 1918-இல் "இலங்கை தேசிய காங்கிரஸ்...மேலும்
|
|
| |
|
|
|
| |
|
|
இந்தியாவை நேசிக்கிறேன். |
|
எம்.ஜி.ஆர். விடுத்த அறிக்கை! |
ஓகஸ்டு 4-ஆம் தேதியன்று, தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அழைப்பினை ஏற்று, சுதுமலை அம்மன் கோயில் திடலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில்
...மேலும்
|
 |
அஇஅதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஓகஸ்ட் 13-14,1983-இல் சென்னையில் நடைபெற்றபோது ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற ஐம்பதுக்கும்... மேலும்
|
|
|
 |
|
|
|