| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
 |
தேசியத் தலைவர்
|
இதுவரை உலகம் காணாத தலைவரே எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த தலைவர், வேறு எந்த இனத்திற்கும் கிடைக்கா பொக்கிஷம். யார் யாரோ எல்லாம் தன்னைத் தானே தலைவன் என்று சொன்ன போது.உலகே வியந்து பார்க்கும் எம் தலைவர் சொன்ன ஒரு வாக்கியம், என்னை ஒரு பொழுதும் தலைவனாக நான் நினைத்ததில்லை...மேலும் |
| |
 |
| |
|
|
மாவீரர்கள் |
|
போராளிகள் |
ஈழக்கதாநாயகர்களின் இன்னுமோர் பெயர் மாவீரர்கள். வாழ்வின் உன்னதம் அறிந்தும் உயிர் துறந்த அக்கினிக்குஞ்சுகள். தாய் அவள் பாசத்தை மறந்து, தந்தை அவன் ...மேலும்
|
 |
நம் கண்கள் முன் நடமாடி நம் கண்களுக்கு தெரியாத ஓராயிரம் விடயங்களை மனதிற்குள் புதைத்துக் கொண்டு சிரித்து பேச மட்டுமே தெரிந்த விந்தை மனிதர்கள். உலகில் மனிதர்களாக...மேலும்
|
| |
|
| |
|
|
கரும்புலிகள் |
|
தமிழீழத்தின் படையணிகள் |
உலகின் தன்னார்வ கொடை என்பதற்கு பல முன் உதாரணங்களை நாம் முன் நிறுத்தலாம்.. ஆனால் அந்த கொடைகளின் பின் பலத்தில் ஏதோவொரு ஆதாய நோக்குக்ள்... மேலும்
|
 |
தமிழீழத்தின் கட்டமைப்புகளில் மிக முக்கியமானவைகள் எமது இராணுவ படையணிகள். ஒவ்வொரு படையணிக்கும் பல சரித்திரங்கள் உள்ளன. இந்தப் படையணிகள் ... மேலும்
|
|
| |
|
|
|
|
| | | |
 |
தமிழ் ஈழத்தின் பிரதிநிதிகள்
|
தமிழீழம் அதன் பிரதிநிதிகள் யார்? காலத்திற்கு காலம் பலர் உரிமை கோரியிருக்கின்றார்கள். ஆனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யார்? எமது மக்கள் அறிந்த விடயம் உலகம் அறியத் தவறிய விடயம். அதுவே தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை! உண்மையிலேயே உலகம் அறியத் தவறிவிட்டது, அல்லது தவிர்க்கப்பட்டது...மேலும் |
| |
 |
| |
|
|
தமிழீழப் படங்கள் |
|
தேசியக் கொடி |
தமிழீழத்தின் ஒவ்வொரு இடங்களிலும் எமது மாவீரர்களது பாத சுவடுகள் பதிந்தே உள்ளது. எமது தேசியத் தலைவர் மற்றும் எமது போராளிகளின் வருகைக்காக காத்திருக்கின்றது...மேலும்
|
 |
எமது தேசியக் கொடியானது வரலாற்றுச் சிந்தனையோடு ஒப்பிட்டு எமது தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது.கால காலமாக எமது மாவீரர்களால் போற்றி... மேலும்
|
|
| |
|
|
|
| |
|
|
தேசியச் சின்னங்கள் |
|
எம் தேசம் |
ஒரு நாட்டின் தேசியத்தின் சின்னங்கள் என்பது அந்தந்த நாட்டின் அடையாளங்களையும் அவர்களின் சிறப்புக்களையும் குறிக்கும் நோக்குடனேயே அமையும். மேலும்...
|
 |
தமிழ் ஈழம் ஈழத்தமிழராகிய எங்களின் தாய் தேசம். தமிழர் நாம் சீரும் சிறப்போடும் வாழ்ந்த தேசம். பல கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் புலவர்கள் வாழ்ந்த மண்... மேலும்...
|
|
|
 |
|
|
|