இன்றைய திகதி



தடைகளை உடைத்தெரிவோம்

உலகத் தமிழ் உறவுகளே தமிழீழ பரட்சிகர மாணவர்கள் இணையம் எதிரிகளின் தாக்குதலினால் சில நாட்கள் செயற்படாமல் இருந்து பின்பு நாம் மீண்டு வருவோம் என கட்டுரையுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

இப்பொழுது முளுமையாக மீண்டும் அதே வேகத்துடன் வெளிவந்துள்ளோம். எமது இணையமும் கணணிகளும் எதிரிகளால் கிருமிகள் அனுப்பட்டதானாலேயே செயற்பாட்டை இழந்தது, தொடர்ந்தும் இயங்கினால் அனைத்து பாவனையாளர்களுக்கும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருந்ததனால் முளுமையான செயற்பாட்டை நிறுத்தியிருந்தோம்.

தொடர்ந்து செயல்பட்டு எதிரிகளால் அனுப்பப்பட்ட கிருமிகளை கண்டறிந்து அழிக்கவே எமக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. எமது இணையம் மீண்டும் செயற்பட உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் எமது காத்திரமான சேவைகள் தொடரும். நீங்களும் உங்களுக்கு கிடைக்கும் மிக முக்கிய செய்திகளை மற்றும் நிகழ்வுகளை எமக்கு அனுப்பலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நீங்கள் அனுப்பவேண்டிய முகவரி info@rste.org

எவ்விதமான தடைகள் வரினும் உடைத்தெரிந்து தமிழீழ விடிவிற்காக தொடர்ந்தும் விலைபோகாத மாவீரர்களின் வழி நின்று போராடுவோம்.

World newsSports